நாசிக்: மராட்டிய மாநிலம் மலேகானில் செப்டம்பர் 29இல் நடந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நாசிக் நகரத்தில் உள்ள போன்சலா ராணுவப் பள்ளியின் கமாண்டரான லெப்டினன்ட் கலோனல் (ஓய்வு) சைலேஷ் ராய்கார் என்பவரை மராட்டிய பயங்கரவாதத் தடுப்புப் படையினர் கைது செய்துள்ளனர்.