புனே : மராட்டிய மாநிலத்தில் சிவசேனா கட்சியை தொடங்கி, கடந்த 40 ஆண்டுகளாக நடத்தி வருபவர் பால் தாக்கரே. 84 வயதான இவர் தன்னை கட்சியின் தலைவர் பதவியில் இருந்து விலகி, ஓய்வு எடுக்க அனுமதிக்கும்படி கட்சி தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.