கொச்சி : ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவரும், காங்கிரஸ் கட்சி தலைவருமான சோனியா காந்திக்கு 'இ-மெயில்' மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக கேரளா மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இளைஞர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.