மும்பை : ''மும்பையில் பீகார் மக்கள் கொண்டாடும் சத்பூஜையை எதிர்க்க மாட்டேன்'' என்று மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்ரே கூறினார்.