குவஹாட்டி: அஸ்ஸாமில் 77 பேரைப் பலிகொண்ட தொடர் குண்டு வெடிப்புகளுக்கு இஸ்லாமிய பாதுகாப்புப் படை (ஐ.எஸ்.எஃப்) - இந்தியன் முஜாஹிதீன் என்ற அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இத்தகைய தாக்குதல்கள் தொடரும் என்றும் அவ்வமைப்பு எச்சரித்துள்ளது.