புவனேஸ்வர்: கந்தாமல்லில் நடந்த கலவரங்களில் கன்னியாஸ்திரி கற்பழிக்கப்பட்ட வழக்கில் மாவட்ட ஆட்சியரும் காவல்துறை கண்காணிப்பாளரும் இணைந்து தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில் 5 காவலர்களைத் தற்காலிகப் பணி நீக்கம் செய்து ஒரிசா அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.