புது டெல்லி: நமது நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளுக்கு தூய்மையான குடிநீர் தருவதற்காக 1,00,000 குடிநீர்ச் சுத்திகரிப்புக் கருவிகள் அமைக்கும் திட்டத்திற்கு இந்த நிதியாண்டில் ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்ய மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.