ஜக்தல்பூர்: சத்தீஷ்கர் மாநிலத்தில் நாராயண்பூர் மாவட்டத்தில் இன்று காலை மாவோஸ்ட் நக்சலைட்டுகள் நடத்திய கண்ணிவெடித் தாக்குதலில் சிறப்பு அயுதப் படைக் காவலர்கள் 11 பேர் காயமடைந்தனர்.