புது டெல்லி: அஸ்ஸாம் தொடர் குண்டுவெடிப்புகள் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்துள்ள மத்திய அமைச்சரவை, அது தொடர்பாக உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு உள்துறை அமைச்சர் சிவராஜ் பாட்டீலை வலியுறுத்தியுள்ளது.