புது டெல்லி : 6 வயது முதல் 14 வயது வரையிலான சிறுவர்களுக்கு பள்ளிக் கல்வியை கட்டாய, அடிப்படை உரிமையாக்கும் சட்ட வரைவிற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.