புதுடெல்லி : மராட்டியத்தில் வட இந்தியர்கள் தாக்கப்படுவது குறித்து அந்த மாநில முதலமைச்சர் விலாஸ்ராவ் தேஷ்முக்கிற்கு, பிரதமர் மன்மோகன் சிங் கடுமையாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.