குவகாத்தி : அசாம் மாநிலத்தில் இன்று காலை 13 இடங்களில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர். 470 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.