புதுடெல்லி: ஜெர்மனியின் பான் நகரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் ரஷ்யாவின் விளாதிமிர் கிராம்னிக்கை வீழ்த்தி மீண்டும் உலக சாம்பியன் பட்டம் வென்ற இந்திய கிராண்ட் மாஸ்டர் விஸ்வநாதன் ஆனந்திற்கு குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.