புதுடெல்லி: அஸ்ஸாமில் நடந்த தொடர் குண்டுவெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள மத்திய அரசு, அது தொடர்பாக திரட்டப்பட்ட விவரங்களை வழங்க மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.