குவஹாட்டி: அஸ்ஸாமில் குவஹாட்டி உட்பட 4 முக்கிய இடங்களில் அடுத்தடுத்து நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்பில் பலியானவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.