குவஹாட்டி: அஸ்ஸாமின் முக்கிய நகரான குவஹாட்டி மற்றும் அப்பர் அஸ்ஸாம் பகுதிகளில் அடுத்து குண்டுவெடிப்புகள் நடத்தப்பட்டுள்ளது. இதில் குறைந்தது 5 பேர் உயிரிழந்திருக்கலாம் என முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.