லக்னோ: வட இந்தியர்கள் மீதான தாக்குதலை மத்திய அரசு உடனே தடுத்து நிறுத்த வேண்டும் என்று உத்தரபிரதேச மாநில முதலமைச்சர் மாயாவதி வலியுறுத்தியுள்ளார்.