புதுடெல்லி: பத்லா ஹவுஸ் என்கவுண்ட்டர் பற்றி நீதி விசாரணைக்கு உத்தரவிடாவிட்டால் வரும் தேர்தலில் காங்கிரசுடன் கூட்டணி அமைப்பது கடினமாக இருக்கும் என்று சமாஜ்வாடி கட்சியின் பொது செயலர் அமர்சிங் மிரட்டல் விடுத்துள்ளார்.