புதுடெல்லி : மத்திய பிரதேசம், மிசோரமில் சட்டப்பேரவைக்கான தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையம் மாற்றி அமைத்துள்ளது.