ஹைதராபாத் : அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பின்னடைவில் இந்தியா பெரிய அளவிற்கு பாதிக்கப்படாமல் தப்பியதற்கு ஆட்சிக்கு ஆதரவளித்துவந்த தங்களின் எதிர்ப்பே காரணம் என்று இந்திய கம்யூனிஸ்ட் தலைவர் பர்தன் கூறியுள்ளார்.