புதுடெல்லி : மகாராஷ்டிராவில் வட மாநிலத்தவருக்கு எதிரான தாக்குதல்களை தடுத்து நிறுத்தக்கோரி, பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையிலான அனைத்துக் கட்சி குழுவினர் இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து வலியுறுத்தவுள்ளனர்.