ஜம்மு: ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்புப்படையினர் நடத்திய அதிரடி தாக்குதலில் கிஸ்-புல்-முஜாகிதீன் என்ற தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த 5 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.