பெங்களூரு : நிலவை ஆய்வு செய்ய இந்தியாவின் துருவ செயற்கைக்கோள் செலுத்து வாகனத்தின் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சந்திரயான்-1 விண்கலம், இன்று காலை மேலும் 90,000 கி.மீ. தூரத்திற்கு நிலவை நோக்கி நகர்த்தப்பட்டது.