திருவனந்தபுரம்: சபரிமலை அய்யப்பன் கோயிலில் ஆண்டுதோறும் ஐப்பசி மாதம் சித்திரை ஆட்ட விசேஷ திருநாள் என்ற சிறப்பு பூஜை நடத்தப்படும். இந்தாண்டுக்கான பூஜை வரும் 28ஆம் தேதி நடக்கிறது.