பெங்களுரு : நிலவை ஆய்வு செய்ய இந்தியா விண்ணில் செலுத்திய சந்திரயான்-1 விண்கலத்தின் சுழற்சிப்பாதை 75,000 கி.மீ. ஆக அதிகரிக்கப்பட்டது.