1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

சர்வதேச இந்திய திரைப்பட விழா : 4 தமிழ் திரைப்படங்கள் தேர்வு!

கோவா சர்வதேச இந்திய திரைப்பட விழா பில்லா கல்லூரி
கோவாவில் வரும் நவம்பர் மாதம் 22ஆ‌ம் தேதி முதல் டிசம்பர் மாதம் 2ஆ‌ம் தேதி வரை 39-வது சர்வதேச இந்திய திரைப்பட விழா நடைபெறவுள்ளது. ‌இ‌தி‌ல் ‌திரை‌யிட 4 த‌மி‌ழ் பட‌ங்க‌ள் தே‌ர்‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத

இந்த விழாவில் 25 படங்கள் திரையிடப்படுகின்றன. பில்லா, கல்லூரி, காஞ்சிபுரம், முதல் முதல் முதல் வரை, ஆகிய 4 தமிழ் திரைப்படங்கள் திரையிட தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

ே.என்.ி. சாஸ்திரி தலைமையிலான 7 உறுப்பினர் நடுவர் குழு திரைப்பட விழாவில் திரையிட உள்ள படங்களை தேர்ந்தெடுத்துள்ளது.

இந்த குழுவினர் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்கள் தொடர்பான பரிந்துரைகளை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை இணை அமைச்சர் ஆனந்த் சர்மாவிடம் இன்று அளித்தனர்.
About Writer
Webdunia