தேசிய சமுதாய உதவித் திட்டத்திற்கு மத்திய அரசு இதுவரை ரூ.1,734.87 கோடி நிதியை மாநிலங்களுக்கு அளித்துள்ளது என்று மத்திய ஊரக வளர்ச்சித் துறை இணை அமைச்சர் சந்திரசேகர் சாஹு தெரிவித்துள்ளார்.