புதுடெல்லி : டெல்லியில் அகில இந்திய ஆயுர்வேத மருத்துவக் கழகம் (AIIA) அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை இணை அமைச்சர் பனபகா லட்சுமி தெரிவித்துள்ளார்.