புதுடெல்லி : நாடு முழுவதும் அஞ்சலகங்கள் மூலம் விற்பனை செய்யப்படும் தங்க காசுக்கு விழாக்காலச் சலுகையாக 5 விழுக்காடு தள்ளுபடி வழங்கப்படுவதாக இந்திய அஞ்சல் துறை அறிவித்துள்ளது.