ஜம்மு : ஜம்மு-காஷ்மீர் மாநிலம் தோடா மாவட்டத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீன் இயக்க தீவிரவாதியை கிராம பாதுகாப்பு குழுவினர் (VDC) சுட்டுக்கொன்றனர்.