மும்பை : மகாராஷ்டிர நவ நிர்மாண் சேனா (MNS) தலைவர் ராஜ்தாக்ரேக்கு எதிராக பீகார் நீதிமன்றத்தில் இன்று கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.