மும்பை : மராட்டிய மாநிலம் நாசிக் மாவட்டத்தில் உள்ள மலேகான் என்ற இடத்தில் கடந்த செப்டம்பர் 29ஆம் தேதி நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.