ஷில்லாங்: நாட்டின் மக்கள் தொகையில் பெண்களின் எண்ணிக்கை சரிபாதி அளவை எட்ட உள்ளதாக குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீல், அனைத்து பெண்களும் படிப்பறிவு பெற வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.