சென்னை : இந்திய அரசால் தடை செய்யப்பட்ட இயக்கமான விடுதலைப் புலிகளை ஆதரித்ததற்காகவும், பிரிவினையை தூண்டுமாறு பேசியதாகவும் குற்றம்சாற்றப்பட்டு ம.தி.மு.க. பொதுச் செயலர் வைகோவும், அக்கட்சியின் மூத்த தலைவர் கண்ணப்பனும் கைது செய்யப்பட்டுள்ளனர்.