மாலேகான் : மகாராஷ்டிரா நவ நிர்மாண சேனா தொண்டர்கள் 5 பேர் காவல்துறையினரால் தாக்கப்பட்டதைக் கண்டித்து மராட்டிய மாநிலம் மாலேகானில் அனைத்துக் கட்சி சார்பில் இன்று முழு அடைப்பு கடைபிடிக்கப்படுகிறது.