பாரதீப் : இந்திய கடல்எல்லையில் அத்துமீறி நுழைந்து முறைகேடாக மீன் பிடித்த குற்றத்திற்காக வங்கதேசத்தைச் சேர்ந்த 17 மீனவர்களை இந்திய கடற்படை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.