புது டெல்லி : சீனாப் நதியின் குறுக்கே பக்ளிஹார் அணை கட்டியது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே எழுந்துள்ள பிரச்சனைக்குத் தீர்வு காண இந்திய, பாகிஸ்தான் நீர் வள ஆணைய அதிகாரிகளுக்கு இடையே டெல்லியில் பேச்சுவார்த்தை துவங்கியுள்ளது.