மும்பை: மகாராஷ்டிர அரசு வழங்கும் பாதுகாப்பு எனக்குத் தேவையில்லை, என்னைப் பாதுகாத்துக் கொள்ள எனக்குத் தெரியும் என மகாராஷ்டிர நவநிர்மான் சேனா கட்சியின் தலைவர் ராஜ்தாக்கரே தெரிவித்துள்ளார்.