ஜெய்ப்பூர்: ராஜஸ்தானின் பரத்பூர் மாவட்டத்தில் உள்ள ஒரு பட்டாசு தயாரிப்பாளர் வீட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் 10 குழந்தைகள், 4 பெண்கள் உட்பட 17 பேர் உயிரிழந்துள்ளனர்.