மும்பை : மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா தலைவர் ராஜ்தாக்கரே கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து ஏற்பட்ட வன்முறை-கலவரத்தில் 3 பேர் பலியானார்கள். கலவரம் தொடர்பாக 179 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.