புது டெல்லி : இலங்கையில் தமிழர்களை திட்டமிட்டு இனப் படுகொலை செய்துவரும் சிறிலங்க அரசு, தமிழர்களை அழித்தொழிக்க இரசாயன குண்டு வீசி வருகிறது என்று மாநிலங்களவையில் தி.மு.க.உறுப்பினர் திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.