புதுடெல்லி: ஜம்மு-காஷ்மீர், சட்டீஸ்கர், மிசோரம் ஆகிய 3 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை பா.ஜ.க.வின் மத்திய தேர்தல் குழு அறிவித்துள்ளது.