1. செய்திகள்
  2. »
  3. செய்திகள்
  4. »
  5. தேசியச் செய்திகள்

ஒரிசாவில் லேசான நிலநடுக்கம்!

புவனேஸ்வர் ஒரிசா நிலநடுக்கம்
ஒரிசாவின் கன்ஞம் மாவட்டத்தில் நேற்று நள்ளிரவு லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ரிக்டர் அளவில் இது 3.0 ஆகப் பதிவாகியுள்ளது.

நள்ளிரவு 11.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், கன்ஞம் மாவட்டத்தின் தப்தபானி பகுதியில் மையம் கொண்டதாக உள்ளூர் புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. எனினும் இதனால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடித் தகவல் வெளியிடப்படவில்லை.
About Writer
Webdunia