போபால்: மத்திய பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜன்சக்தி கட்சியுடன், சமாஜ்வாடி ஒருபோதும் கூட்டணி வைத்துக் கொள்ளாது என சமாஜ்வாடி கட்சியின் பொதுச் செயலாளர் அமர்சிங் தெரிவித்துள்ளார்.