பெங்களூரு: தமிழகத்தில் தொடர் மழை காரணமாக இந்திய விண்வெளி ஆராய்ச்சியில் முக்கிய மைக்கல்லாகத் திகழப்போகும் சந்திராயன்-1 விண்கலத்தை ஏவுவதில் எந்தவித சிக்கலும் ஏற்படாது என இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் (இஸ்ரோ) தெரிவித்துள்ளது.