இம்பால்: மணிப்பூர் தலைநகர் இம்பாலில் இன்றிரவு நடந்த குண்டுவெடிப்பில் 17 பேர் உயிரிழந்தனர். மேலும் 30 பேர் காயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.