மும்பை பாந்த்ரா நீதிமன்றத்தில் 2 வார காலம் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்ட மகாராஷ்டிர நவ நிர்மாண் தலைவர் ராஜ் தாக்கரே, பின்னர் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்.