புதுடெல்லி: தொலைபேசியில் விரும்பத்தகாத வர்த்தக அழைப்புகள் தொடர்பான சட்டத்திருத்தம் செய்யப்பட்ட விதிமுறைகளை இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) இன்று வெளியிட்டுள்ளது.