புதுடெல்லி: நாடு முழுவதும் வருமானவரி கணக்கினை தாக்கல் செய்யாதவர்களின் விவரங்களை வருமான வரித்துறை சேகரித்து வருவதாக மத்திய நிதித்துறை இணையமைச்சர் எஸ்.எஸ். பழனிமாணிக்கம் தெரிவித்துள்ளார்.