மும்பை : மராட்டிய மாநிலத்தில் மற்ற மாநிலத்தவர்களுக்கு இடமில்லை என்று கூறி தாக்குதல் நடத்திவரும் மஹாராஷ்ட்ர நவநிர்மான் சேனா தலைவர் ராஜ் தாக்ரே கைது செய்யப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் மும்பையில் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.